Download Link - BackTrack - 5R1
BackTrack - லினக்ஸ் இயங்குதளம் மாதிரி ஆகவே உங்களிற்கு ஓரளவு லினக்ஸ் கையாளும் திறன் இருத்தல் வேண்டும் (கட்டாயமல்ல...)
2.தரையிறக்கப்பட்ட BackTrack Linux ஐ CD/DVD or USB யிலோ துவக்கு நிரல் இயங்குதளமாக (Boot-able) மாற்றிக்கொள்ளவும்.. இதற்கு நீங்கள் NERO மென்பொருளையோ அல்லது Magic ISO மென்பொருளை பாவித்து மற்றிக்க்கொள்ளலாம்
3.XP நிறுவப்பட்ட கணணியை உருவாக்கப்பட்ட CD/DVD or USB கொண்டு இயக்கவும் (Booting from CD/DVD or USB) அப்பொழுது உங்களிற்கு கிழே படத்தில் காடப்படவாறு கணனியில் திரை தோன்றும். அதில் நீங்கள் முதலாவது சொடுக்கி விடவும்
4.ஒரு சில நிமிடங்களில் உங்களின் கன்னியின் திரை கிழே படத்தில் காட்டப்பட்டவாறு காட்சியளிக்கும்.
root$ இதில் "startx" எனும் "command" சொடுக்கி "Graphical User Interface" இற்குள் நுழையவும்.
5.பின்னர் டெர்மினல் திறந்து அதில் "Ophcrack" என்று type செய்யவும்.
6.இன்னொரு டெர்மினல் விண்டோவில் "fdisk" என type செய்து உங்கள் விண்டோஸ் கணனியின் "Partitions" விபரங்களை தெரிந்து கொள்ளவும்
பின்னர் விண்டோவ்ஸ் நிறுவப்பட பகுதியை மட்டும் கீழ் வரும் "command" மூலம் "mount" செய்து கொள்ளவும்
mount -t ntfs-3g /dev/hda1 /mnt/windows
உங்கள் கணனியில் விண்டோஸ் நிறுவப்பட்டபகுதி வேற்பட்டதாக இருக்கலாம் உதாரணமாக --- /dev/hda1 or /dev/hda2 or 3 0r 4